Right to Information

District Secretary

Madam

 

Mrs. A. Stanley De Mel

 

 

Meeting & GA Programme

06
Apr2021

2021 - April

01
Mar2021

2021 - March

2021 - March
« »

News & Events

மன்னார் மாவட்ட கலை, பண்பாட்டுப் பெருவிழா – 2019

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகமும், மன்னார் மாவட்ட கலை, பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடாத்திய மன்னார் மாவட்ட கலை, பண்பாட்டுப் பெருவிழா கடந்த 2019.10.29 செவ்வாய்க் கிழமை அன்று மன்னார் நகர மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது . விழாவின் முதல் கட்டமாக மன்னார் பாலத்திலிருந்து பண்பாட்டு பேரணி தமிழின்னியம் பண்பாட்டு ஊர்திகள் மற்றும்  வேடப்புனைவிலர்கள், குதிரையாட்டம் ஆகியவற்றுடன்...

திருக்குறள் பெருவிழா - 2019

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் திருக்குறள் பெருவிழா மன்னாரில் சிறப்பாக இடம்பெற்றது .  அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நெறிப்படுத்தலில் திருக்குறள் பெருவிழா-2019 வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகம் என்பவற்றின் இணைந்த செயற்பாட்டில்   மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு .சி.ஏ .மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் திருக்குறள் பெருவிழா 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை மன்னார் அல் .அஸ்ஹர்...

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் (DCC Meeting)

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் திரு.சி.ஏ.மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலகத்தில்  01.08.2019 (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணியளவில்  நடைபெற்றது. இக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர் திரு. றிசாட் பதியுதீன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு .சார்ள்ஸ் நிர்மலநாதன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன், கௌரவ ஆளுநரின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண சபை அரச அதிகாரிகள், நகர சபை மற்றும் பிரதேச...

மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா - 2019

மன்னார்மாவட்டத்தின் 2019ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா மன்னார் நகர சபை விளையாட்டு மைதானத்தில் கடந்த 16.07.2019 ( செவ்வாய்) அன்று பி.ப 2.30 மணியளவில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. S. குணபாலன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில்  பிரதம விருந்தினராக மாவட்ட செயலாளர் திரு. C.A. மோகன்றாஸ்  அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக 05 பிரதேச செயலகங்களுடைய செயலாளர்கள்,தேனீ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் MARDAP இயக்குனர் ஆகியோரும் கலந்து கொண்டனர். ...

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் அமைச்சின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மா...

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் அமைச்சின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட மட்ட நல்லிணக்கக்குழு கூட்டமானது ஏப்ரல் மாதம் 30ம் திகதி பி.ப 2 மணியளவில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. மாவட்ட செயலாளர் திரு.மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டத்திற்கு குழு உறுப்பினர்களாக அதி மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, குரு முதல்வர் வண.அருட்தந்தை விக்டர் சோசை, மௌளவி வண.எஸ்.ஏ.அசீம், வண.அப்போஸ்தலிக்க...

நேர்மறை தலைமைத்துவ பயிற்சி | Positive Leadership Training

தலைமைத்துவ ஆளுமை விருத்தி எனும் தலைப்பில் இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த அருட்தந்தை லோறன்ஸ் அடிகளார் அவர்களால் மன்னார் மாவட்ட செயலக ஊழியர்களுக்கு இன்று (12.04.2019) வெள்ளிக்கிழமை மாட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு. சி. ஏ மோகன்றாஸ் தலைமையில் மிக சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது.இக்கருத்தரங்கில்  மடு பங்குகின் முன்னால் பங்குத்தந்தையும் குடும்பநல பணியகத்தின் தலைவருமான அருட்தந்தை எமிலியாஸ்பிள்ளை அவர்களும், மற்றும் பிரதம கணக்காளர், கணக்காளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும்...

சமுர்த்தி பயனாளிகளின் 'சௌபாக்கியா' வர்த்தக கண்காட்சி.

சமுர்த்தி பயனாளிகளின் 'சௌபாக்கியா' வர்த்தக கண்காட்சி மன்னார் நகர பிரதேச செயலகத்தில் இன்று (10.04.2019) சிறப்பான முறையில் பிரதேச செயலாளர் திருமதி க. சிவசம்பு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபரும் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான திரு. சி. குணபாலன் அவர்களால் சமுர்த்தி விற்பனை கண்காட்சியானது ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள்,...

மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையத்தள முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல்.

கூட்டறிக்கை – 28.03.2019 மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையத்தள  முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல். உள்ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபை அமைச்சின் மேலதிக செயலாளரின்  HA/05/04/03/01 ஆம் இலக்க 2019.03.10 ஆம் திகதிய கடிதத்திற்கு  அமைவாக, மாவட்ட மற்றும்  பிரதேச செயலகங்களின் இணையத்தள முன்னேற்ற மீளாய்வு செய்தல் தொடர்பான கூட்டமானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் பரிந்துரையின் கீழ், மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் அவர்களின்  தலைமையில் 28.03.2019 அன்று...

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்படும்.. 

வடமாகாண விளையாட்டுத்திணைக்களத்தினால் நடாத்தப்படும் வடமாகாண ஹொக்கி போட்டியில் மன்னார் மாவட்ட ஆண்கள் அணியினர் முதலாம் இடத்தினையும், மன்னார் மாவட்ட பெண்கள் அணியினர் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர். இதில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய அனைத்து வீர, வீராங்கனைகளுக்கும், மற்றும் பயிற்றுனர்களுக்கும் எமது மாவட்ட செயலகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.    

அனர்த்த தயார்ப்படுத்தல் மற்றும் அவசரகால அனர்த்த சேவைகள் தொடர்பான கருத்தரங்கு.

அனர்த்த தயார்ப்படுத்தல் மற்றும் அவசரகால அனர்த்த சேவைகள் தொடர்பான  கருத்தரங்கு மன்னார் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 60 உத்தியோகத்தர்களுக்கு  மன்னார் மாவட்ட அனர்த்த முகாமை ஒருங்கிணைத்தல் பிரிவினால் 02.04.2019 அன்று நடாத்தப்பட்டது.      

போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டிற்காக ''சித்திரைப் புதுவருட உறுதியுரை' நிகழ்வு.

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் நேரடிக்கண்காணிப்பு மற்றும் வழிநடத்தலில் அதிகரித்து வரும் போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்விற்கு சமாந்தரமாக மேற்கொள்ளும் போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டிற்காக 'சித்திரைப் புதுவருட உறுதியுரை' நிகழ்வு  (03.04.2019) மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது . இன் நிகழ்வில் போதைப் பொருள் பாவனையின் அபாயம் தொடர்பாகவும்,  அதை கட்டுப்படுத்துவதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் முன்னெடுக்கப்படும் தூரநோக்கு சிந்தனைக்கு வலுவூட்டும் வகையில்  அனைத்து உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதற்கு...

யுத்த இடப்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீடித்த தீர்வுகள்

யுத்த இடம்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீடித்த தீர்வுகள் மீதான தேசிய கொள்கைகள் பற்றிய விளக்க கருத்தரங்கானது மன்னார் மாவட்ட செயலகத்தில் 5.4.2019 வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபர் திரு. சி. ஏ. மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரச கொள்கைகள் , பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவர்களுக்கான உரிமைகள் போன்ற விடையங்கள் விளங்கப்படுத்தப்பட்டது. இக்கருத்தரங்கின் வளவாளராக திரு. என். புகேந்திரன் கலந்துகொண்டார். இக்கருத்தரங்கில் மேலதிக அரசாங்க அதிபர், 5 பிரதேச...

Statically info

பிரதேச செயலக பிரிவு ரீதியான விபரங்கள் - 2021 (2020)  Divisional Secretariat / பிரதேச செயலகம் Area  (Km²) / பரப்பு Percentage / சதவீதம் Total Population / சனத்தொகை No.of.Villages / கிராமங்களின் எண்ணிக்கை  Location / அமைவிடம் Distance from District Secretariat / மாவட்ட செயலகத்தில் இருந்து தூரம் (Km) Mannar Town / மன்னார் நகரம் 226.9 11.33  70,322 49 மன்னார் நகரம் 0 Nanattan...

'சமட்ட செவன' கலைஞர்களுக்கு உதவி வழங்கும் திட்டம்.

வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 'சமட்ட செவன' கலைஞர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் (கலைக்கிராமங்கள் உருவாக்குதல்) மன்னார் மாவட்டத்திலிருந்து கலைஞர் வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று (02.04.2019) செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.இதன்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.        

முறைப்பாடுகள்/சேவை பற்றிய கருத்து.

இங்கே தெரிவுசெய்வதன் மூலம் உங்கள் முறைபாடுகள் / பின்னூடலை வழங்க முடியும்

ஆயிரம் கண்டல் தாவரங்கள் நாட்டுடத்தல் நிகழ்வு.

மன்னார் மாவட்ட கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலங்கை உயிர் காப்புச் சங்கம் மற்றும் பீப்பிள் லீசிங் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் எருக்கலம்பிட்டி கல்லடி களப்பு பகுதியில் 27.03.2019 அன்று ஆயிரம் கண்டல் தாவரங்கள் நாட்டப்பட்டன இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், இலங்கை உயிர்காப்புச் சங்கத்தின் பணிப்பாளர், பீப்பிள் லீசிங் முகாமையாளர், ஊழியர்கள், மன்னார் பிரதேச சபை தவிசாளர், கிராம சேவகர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியாகத்தர்கள், தப்ரபேன் கடலுணவு ஏற்றுமதி...

Historical important of the District

It is evident that this District has its historical importance for many reasons and being one of the main coastal areas of the country, in the past , the western invaders had, had landed here and the monuments left behind by them bear witness and to mention some of them...

« »

Citizen Charter

 Sample for Testing